லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட பொறியாளர்... ஊழல் தடுப்பு அதிகாரிகள் முன் கதறி அழுது நாடகம் Feb 20, 2024 896 தெலங்கானாவில் 84 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட பழங்குடியின நலத்துறை அலுவலக பெண் பொறியாளர், ஊழல் தடுப்பு அதிகாரிகள் முன் கதறி அழுதார். ஜக ஜோதி என்ற பெண்...